பிரபல இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ”புலவர்” திரைப்படத்தின் முதல்காட்சி காணொளியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். ”16 வயதினிலே”, ”முதல் மரியாதை”, ”வேதம் புதிது”, ”கருத்தம்மா” போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான அவர், சமீபகாலமாக நடிகராக வலம் வருகிறார். ...
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 277வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் குருஷ்க் பகுதியில் ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலால், 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ...