தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்சோ மற்றும் பெய்ஹாய் நகரங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஏப்ரல் மாத மழை பதிவாகி உள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்த ...
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு.” பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற அதாவது மே மாதம் 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ...