நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியில், புத்தி கண்டகி ஆற்றில் ...
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து சத்யநாதெல்லா கூறியதாவது: மேம்பட்ட ஏஐ மாடல்களைப் பயன்படுத்தும்போது, தவறு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நிறுத்தும் வகையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள் அவசியம். ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை மனிதர்கள் தொடர்ந்து ...
சவுதி அரேபியா விமான நிலையம் மீது கடுமையான தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அமெரிக்கா, ...