தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த அருண் ஐ.பி.எஸ்., கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டார். அதன் பிறகு இப்பொறுப்பை, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யான மகேஸ்வரி கூடுதலாக கவனித்து வந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை ...
பணிநிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியதென திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவற்றை நிறைவேற்றக் ...
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், சத்தியபாமா 66,841 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ...