ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 4.41 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 181 கிலோமீட்டர் ஆழத்தை ...
இந்திய கடற்படையின் அதிநவீன உள்நாட்டு ஸ்டெல்த் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சக்யாத்ரி, ரஷியாவின் முக்கிய கடலோர நகரான விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே ‘இந்த்ரா-2026’ என்ற இருதரப்பு கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்பதற்காகவே ...
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியில், புத்தி கண்டகி ஆற்றில் ...