ஈழத்தமிழர்கள் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றாலும் பாரம்பரிய கொண்டாட்டமான ஆடிப்பிறப்பை இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். கனடாவில் ரொறன்ரோவில் இயங்கும் கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பினரும், இளையோருக்காகக் கனடாவில் வெளிவரும் ‘வதனம்’ இதழ் குழுவினரும் ஒன்றிணைந்து ‘ஆடிப்பிறப்பை’ சென்ற ஞாயிற்றுக் கிழமை 26-7-2026 அன்று சிறப்பாகக் கொண்டாடினார்கள். பிற்பகல் இரண்டு மணியளவில் ...
இலங்கையில் நீண்ட காலம் அச்சு ஊடகங்களில் பணியாற்றி நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் 29ம் திகதி புதன்கிழமை மாலை காலமானார். சிறிது காலம் உடல்நலன் குன்றியிருந்த அவர் சில நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்ப்பட்ட நிலையில் புதன்கிழமை அன்று மரணத்தை தழுவினார். அன்னாரது ...
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கிலுள்ள ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான ...