பு.கஜிந்தன் காவேரி கலா மன்றத்தின் வழிகாட்டலில் இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கத்தின் கிராமமட்ட சங்கங்களின் வருடாந்த மீளாய்வு கூட்டமானது 23ம் திகதியும் 24ம் திகதியும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் 22 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் 2024ஆம் ஆண்டு தனது ...
“விதையனைத்தும் விருப்பமே” செயற்றிட்டம் ஊடாக ஜேர்மனி நாட்டில் வசிக்கும் கிறிஸ்டோபர் செல்வஸ்டீபன் அவர்களின் 23 வது பிறந்தநாளை முன்னிட்டு 23ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் மலரும் மூளாய் அமைப்பினரினால் தெரிவு செய்யப்பட்ட கற்றல் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்த விளங்குகின்ற வறிய மாணவர்கள் 15பேருக்கு சப்பாத்துகள் வழங்கி வைக்கப்பட்டன. ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் (24.04.2025) ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளதுடன் 292 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு ...