இன்று அந்த பிள்ளையான் உங்களுக்கு மண்டேலாவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவன் எப்போதும் கிட்லர்தான். இது ஒரு பழங்கதை என்று நாம் புறக்கணித்து விட முடியாதது. கொலைவெறியர்களது இரத்தக் கறைகளுக்குள் மறைந்த கிடக்கும் நீண்ட கொடுமைகளின் கதை.தமிழ்மக்கள் விடுதலை புலிகள் என்கிற முன்னாள் ஒட்டு குழுவின் தலைவன் பிள்ளையானின் ...
மன்னாரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க . (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-04-2025) மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-04-2025) முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் 17ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அந்த கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது . அந்த கடைக்கு உள்ளே ...