ந.லோகதயாளன். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை புரிந்தவரை கைது செய்ய வலியுறுத்தி வைத்தியர்கள் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்தனர். அநுபுரதம் வைத்தியசாலையில் பணியாற்றிய தமிழ்ப் பெண் ...
யாழ்ப்பாணம் பலகலைக் கழகத்தின் வேந்தராக முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய பாலசுந்தரம்பிள்ளையை நியமிக்குமாறு சீனத் தூதரகம் இலங்கை ஜனாதிபதிக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் கடிதம் எழுதியுள்ளது என அறியப்படுகின்றது. உள்ளூர் நிர்வாகத்தில் சீனத் தூதரகத்தின் நேரடி ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் வெளிப்பாடாக சீனத் தூதரகத்தின் கடிதம் அமைகின்றது. பல பதவிகளிற்கும் ...
புதிய குரல் பத்திரிகையின் கனேடிய பதிப்பின் முதலாவது ஆண்டு விழா எதிர்வரும் 2025 மார்ச் 16ம் திகதி மாலை 4.30 க்கு ரொறன்ரோவில் உள்ள டேஸ்ட் ஒப் கொழும்பு ( TASTE OF COLOMBO ) கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. புதிய குரல் பத்திரிகை பப்ளிகேசன்ஸ் நிறுவுனர் கலாநிதி ...