அல்ஜசீரா தொலைக் காட்சி சார்பில் ‘நரி’யை நேர்காணல் செய்ய மஹ்தி ஹசன் ‘நிகழும் நாட்களின் நேர்மையான ஒரு ஊடகக் கதாநாயகன்’ ஆவார் யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட ஊடகவியளாலான் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட வித்தியாதரன் தனது வீட்டுத்திருமணத்திற்கு இனப்படுகொலையாளர்கள் மகிந்தாவையும் ரணிலையும் முக்கிய பிரமுகர்களாக அழைந்திருந்தார். அதே ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) எங்கள் குடும்பத்தின் ஒரு பேராண்மையை இழந்து நாம் ஈராண்டைக் கடக்கின்றோம். இத்தனை நாட்களும் பொங்கி வரும் ஏக்கத்துடன் அமைதியாய் நினைத்திருந்தோம் போற்றி அவர் முகத்தை அனைவருமே இதயத்தில் வைத்திருந்தோம் இனி வரும் காலங்களும் அப்படித்தான் ஐயா! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் உழைத்தவர் ...
சிங்கள பௌத்த அரசுத் தலைவர்கள், அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் ரணில் ...