ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தானின் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. ...
”தமிழரசுக்கட்சிக்குள் சர்வாதிகாரிகள்போல் செயற்பட்ட சுமந்திரன் அணி தமது சக போட்டியாளர்களை வீழ்த்த ”தமிழரசுக்கட்சிக்குள் மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்கள் ”என்று முன்னெடுத்த திட்டமிட்ட பிரசாரமே ”பூமராங்”காக மாறி தமிழரசுக்கட்சியை வடக்கு மாகாணத்தில் பதம் பார்த்துள்ளது. தமிழ் தேசியத்தை எதிர்த்துக்கொண்டு மதுபானசாலை அரசியலை கையில் எடுத்ததன் விளைவை சுமந்திரன் அனுபவிக்கின்றார். தமிழரசுக்கட்சிக்குள் ...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 26ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினமும் நடைபெற்றது. இதன்போது இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக ...