மதுபான நிலைய அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு ஒன்றுஇன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் நகர திட்டமிடலுக்கு இடையூறாகவும், அதிகளவிலும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டு மக்களிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அர்ச்சுனா, கூட்டத்தின் ...
யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர் 23-12-2024 திங்கட்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கோண்டாவில் வடக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த புலவர் ரமேஷ்குமார் (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ...
விரைவில் புதுப்பிக்குமாறு கோரி போராட்டம் யுத்தம் நிறைவடைந்த இத்தனை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் புனரமைக்கப்படாத பிரதான வீதியினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பிரதேச தமிழர்கள், குறித்த வீதியை விரைவில் புதுப்பிக்குமாறு கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறப்பிடம் வல்வெட்டித்துறை என்பதால் அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள ...