பு.கஜிந்தன் தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபை பேச்சாளர் ஒருவுரு; தெரிவிக்கையில், தனங்கிளப்புப் ...
மியன்மார் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலங்கை கடலில் தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு, கடற்படையினர் அவர்களை திருகோணமலைக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் ஆகியும், அவர்களின் நிலை தெளிவில்லாமல் உள்ளது. மீட்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவை என்று அரசு கூறுகிறது. மிரிஹானைக்கு ...
வாகன உரிமையாளர் மற்றும் சாரதிகள் உட்பட 3 பேர் கைது (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் நடந்து சென்றவர் மீது கனரக வாகனம் மோதிய மற்றும் கனரக வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய இரு வீதி விபத்து சம்பவங்களில் 20 வயது இளைஞர் ஒருவர் ...