19.03.2025 புதன்கிழமையன்று ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களால் விஜய் தணிகாசலம் அவர்கள் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் தணிகாசலம் அவர்கள் மூன்று தடவைகள் தொடர்ச்சியாக ஒன்ராறியோ மாநிலத்தின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் மூன்று காலப் பகுதியிலும் ...
Markham Thornhill. எம்பி மேரி இங் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இங்கிலாந்தின் 3வது மன்னர் சார்ள்ஸ் முடிசூட்டுப் பதக்கம் வழங்கும் வைபவம் Markham Thornhill. தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மேரி இங் அவர்களது ஏற்பாட்டில் இங்கிலாந்து தேசத்தின் 3வது மன்னர் சார்ள்ஸ் அவர்களின் முடிசூட்டு விழாவைக் குறித்த ...
(கனகராசா சரவணன்;) விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன். பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்;களுக்கு நன்மை செய்யபோவர்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் ...