கடந்த புதன்கிழமை தமிழரசுக் கட்சி அதன் 75 வது ஆண்டை நிறைவு செய்தது. ஆனால் கொண்டாடவில்லை. அதைக் கொண்டாட முடியவில்லை என்பதனை அந்தக் கட்சியின் அபிமானிகள் முகநூலில் பதிவு செய்கிறார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? ஏனென்றால் கட்சிக்கு தலைமை யார் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோத மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் இன்று (18.12.2024) தெரிவித்தனர் ஆழியவளை பகுதியில் மணல் மண் சட்டவிரோதமாக அகழப்படுவதாகவ பொலிசாருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், தெரியப்படுத்திய போதும் அவர்களால் குறித்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ...
தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக முறைப்பாடுகள் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 17ம் திகதி அன்று (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை ...