இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இதில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ...
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “மகா அவதார் பரசுராம்”. இப்படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த சினிமா பயணம், அதிநவீன தொழில்நுட்பத்தையும் நமது பண்பாட்டு வேர்களின் செழுமையையும் இணைத்து, ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் காலை பயணிகள் பேருந்து ஒன்று மலையில் இருந்து உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அதிபர் திரவுபதி முர்மு, ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் ...