ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா- திரைப்பட இயக்குனர் செல்வமணியின் மகள் அன்ஷூ ரோஜா ஆவார். இவர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணினி சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். விஞ்ஞானியாக வேண்டும் என்ற இலக்குடன் படிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், படிப்புடன் ...
‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார். இந்த அணி ...