நடராசா லோகதயாளன் நல்லூர் ஆலய ரதோற்சவ தினத்தில் மட்டும் 51 தங்கப் பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நல்லைக் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று ஒரே நாளில் இந்தளவிற்கு நகைகள் களவாடப்பட்டுள்ளதாக மாநகர சபையின் உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், இந்த விடயம் தொடர்கதையாகவே ...
கனடாவில் புதுவைப் பேராசிரியரும் தமிழறிஞருமான மு. இளங்கோவன் அவர்களது மூன்று நூல்கள் வெளியிடப்பெறவுள்ளன. விபரங்களுக்கு இங்கே காணப்பெறும் அறிவித்தலைப் பார்க்கவும் அல்லது மருத்துவர் போல் ஜோசப் அவர்களை 416 986 4903 என்னும் இலக்கத்தில் அழைக்கவும்
பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். 5ம் திகதி வியாழக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்கள் ...