”தலைவர் மாவை சேனாதிராஜா ரணிலுக்கு ஆதரவு ,எதிர்காலத் தலைவர் ஸ்ரீதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு,தலைவர் போட்டியில் தோல்வியடைந்த சுமந்திரன் சஜித்துக்கு ஆதரவு,துணைத் தலைவர் சிவஞானம் சஜித்துக்கு ஆதரவு.ஆனால் மேடையேற மாட்டார்.மத்தியகுழு உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளர்.இதுதான் இன்றைய தமிழரசுக்கட்சி.இந்தக்கட்சியை தமிழ்மக்கள் நம்பினால் தந்தை செல்வா சொன்னதுபோல் ...
பு.கஜிந்தன் தற்போதைய சூழலில் நாட்டு மக்களுக்கு ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியே அவசியமாகும் என ரணிலின் தயவில் தொடர்ச்சியாக அமைச்சர் அந்தஸ்த்தோடு பயணித்து வரும் டக்ளஸ் ஏமாற்று வார்த்தைகளை அள்ளி வீசி வருகின்றார். நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (12-09-2024) ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் ...