‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். இவர் இயக்கி நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாக நல்ல வரவேற்பை ...
தமிழக ஆளுனர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தீர்த்தகிரி சர்க்கார் என்ற பெயரில் பிறந்து, கொங்கு வேளாளர் மரபில் உதித்து, தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவரும், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் அழியா முத்திரையை பதித்தவருமான மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளாகும். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, அன்னிய ஆட்சிக்கு ...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இன்றைய தினம், குன்றெல்லாம் அருளும் முருகப்பெருமான் ஆண்டியாகவும், அரசனாகவும் அருள்பாலிக்கும் பழனி சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் ரவி மனோகரன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற ...