வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவும் நிலையில் தகுதியான அதிகாரிகள் இருந்தும் நியமிக்காத நிலை காணப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வட மாகாண அமைச்சுக்களான கல்வி சுகாதாரம் மகளிர் விவகாரம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியன தொடர்ந்தும் பதில் செயலாளர்கள் கடமையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் ...
கனடாவில் ‘உதயன் சர்வதேச விருது விழா-2024 இவ்வருடத்தின் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் முதற் தடவையாக மூன்று வெளிநாட்டு விருதாளர்கள் கௌரவிக்கப்பட வுள்ளார்கள் அனைவரும் வருக! உலகின் பல நாடுகளிலிருந்தும் கனடாவிலிருந்தும் விருதுபெறும் வெற்றியாளர்களை வாழ்த்திச் செல்லுங்கள். இசை நடனம் ஆகியவையும் உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அனுமதிச் ...
பு.கஜிந்தன் பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் 20-05-2024 அன்று உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் துவிச்சக்கர வண்டியில் குறித்த யுவதி சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...