பு.கஜிந்தன் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் 17-05-2024 அன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். ...
மோதலில் பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி ராணுவப் பயிற்சி ஏதும் இல்லாத குடிமக்களும் கூலிப்படையாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடராசா லோகதயாளன். ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ...
பு.கஜிந்தன் மழையுடன் வீசிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளது. இருப்பினும் ...