பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் தொழிலதிபர் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு 20 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். குறித்த தொழிலதிபர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, 19-08-2024 அன்று யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் ஒரு ஹோட்டலினை திறந்து வைத்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட, ...
இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிற்கு வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அழைக்கபப்ட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டு மிக நீண்டகாலமாகியும் நீதி கிடைக்காத ஏராளமான தமது சக ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தைக் கோரும் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் அவர்கள் கையளிக்கவிருந்தனர். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ...
‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ இன்று வெள்ளிக்கிழமை (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் ...