பு.கஜிந்தன் இத்தாவில் மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விரிவாக்கம் தொடர்பில் ஆராய்வு! பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதுளைச் செய்கை மாதிரித் தோட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார். பளை இத்தாவில் கிராமத்தில் குறித்த மாதிரி தோட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மாதுளை பயிர்ச் செய்கையில் எதிர்கொள்ளப்படும் ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அது தொடர்பான முன்னேற்ற ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் அலுவலகத்தில் துறைசார் தரப்பினர்களுடன் கலந்துரையாடலொன்றை ...
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் அவைதமது சேவைகளை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முச்சக்கரவண்டிகள் தமது சேவையை மேற்கொள்ள ஒரு சங்க கட்டமைப்பு இல்லாத காரணங்களால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அதற்காக தமது பிரதேசத்திற்கு சங்க கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி தருமாறும் ...