1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை ...
பு.கஜிந்தன் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பு யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் முன்பாக 03-05-2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாண ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ...
மொன்றியலில் TamilBee விளம்பர வலைத்தளத்தின் விழா கடந்த சனிக்கிழமை 27 ஏப்பிரல் 2024 அன்று மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று இறுதிவரை எவ்வித தடங்கலோ தாமதமோ இன்றி நடைபெற்றது. TamilBee (தமிழ் தேனீ) என்பது மொன்றியல், ரொரோன்ரோ பெருநகரங்களில் வர்த்தக நிறுவனங்கள், பொது அமைப்புக்களின் விபரங்கள், நிகழ்வுகள் மற்றும் ...