– உணவு முறையில் மாற்றம் அவசியம் என்கிறார் வேலணை பிரதேச செயலர் சிவகரன் கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் ...
தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வத்தில் தேர்த்திருவிழா 02-05-2024 அன்று( இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமான பூசையைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கொடித்தம்ப பூசையும் , 8மணிக்கு வசந்தமண்டப பூசையும் இடம்பெற்று பஞ்சமுக விநாயகப்பெருமான் உள்வீதி நடன திருவுலாவுடன் தேரிலே ஆரோகணித்து அடியவர்களுக்கு ...
(02-05-2024) கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வு 02-05-2024 அன்று வியாழக்கிழமை (2) மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது . குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,சிறப்பு ...