ந.லோகதயாளன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேசிய சுற்றுச்சூழல் ஆலோசகரும், இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கொழும்பு ஹில்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜனாதிபதித் ...
”பாராளுமன்றத்தில் 6 தடவைகளாக 14 நாட்களாக நடத்தப்பட்ட விவாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபா வீதம் 21 கோடி ரூபா மக்களின் பணம் வீணடிக்கப்பட்டதேயன்றி விவாதங்களில் உருப்படியான எந்தவொரு தகவல்களையோ நகர்வுகளையோ, முன்னேற்றங்களையோ, முடிவுளையோ காணக் கிடைக்கவில்லை.எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்த ஒரு தேர்தல் பிரசார ஆரம்பமாகவே ...
— தமிழர் சமூக ஜனநாயக கட்சி தேசிய அமைப்பாளர் சிவராசா மோகன் இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்கப்பட்ட 13 திருத்த சட்டம் அமுல்படுத்த வேண்டும் அதேவேளை வடகிழக்கில் தமிழர் பகுதியில் இடம்பெறும் நில அபகரிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு எதிராக ...