கனடாவில் ‘உதயன் சர்வதேச விருது விழா- 2024 வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விருதுகளைப் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று விருதாளர்கள். 1. திருவள்ளுவர் சேதுராமன்- தமிழ்நாடு ‘கவிஞர். எழுத்தாளர்., உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நீண்ட கால செயற்பாட்டாளர்கள் ‘உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு 2. டத்தோ நாகராஜ்- Malaysia ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் இன்று புதன் கிழமை (01.05.2024 ) பிற்பகல் 4.00 மணிக்கு, கொக்குவில் பொற்பதி வீதியில் அமைந்துள்ள பொற்பதி அறிவாலய மண்டபத்தில் (பொற்பதிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று திங்கட்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட ...