சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாசாலையின் புதிய விளையாட்டு மைதானம் திறப்பு விழாவும் இல்ல விளையாட்டுப் போட்டியும் கடந்த 15.03.2024 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வித்தியாலய முதல்வர் திருமதி கலைவாணி அருள்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் சங்கானை கோட்ட கல்வி அதிகாரி திரு ...
நடராசாலோகதயாளன். இலங்கையில் பிடிபட்ட படகின் வழக்கை எதிர்கொள்ள விமானம் மூலம் இலங்கை வந்த தமிழக மீனவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர் நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இந்திய மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மன்னார் கடற்பரப்பிற்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி சட்டவிரோதமாக ...
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31பேர் கடந்த செவ்வாய் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு ...