பு.கஜிந்தன் பேரனுக்காக யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கர வண்டி தற்போது சிறுவனது விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது மேற்படி ‘தாத்தா’ தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றினை தயாரித்துள்ளார். இந்த முச்சக்கர வண்டியானது முற்றிலும் சாதாரண முச்சக்கர வண்டி போலவே ...
சிறிலங்கா அரசும் அதன் இராணுவ, போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள், நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் ...
பு.கஜிந்தன் பசுமை அமைதி விருதுகள் விழா நாளை வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகளை வழங்கும் பரிசளிப்பு விழா நாளை 17ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கடந்த ஆண்டு தமிழ்த்தேசியப் பசுமை ...