மன்னார் நிருபர் (24-03-2024) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை 10மணிக்கு ஆரம்பமாகியது. முன்னதாக கட்சியின் கொடியேற்றப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும்,போராளிகளுக்குமாக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் ...
மன்னார் நிருபர் 24.03.2024 நெதர்லாந்து அரசாங்கத்தின் (DRIVE) மென் கடன் நிதி அளிப்பு திட்டத்தின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நேற்று முன்தினம்(22) பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் மன்னார் மாவட்டத்தில் ...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் ‘பிள்ளையான்’ சி..சந்திரகாந்தன் தெரிவிப்பு ( கனகராசா சரவணன்) கிழக்கு மாகாணம் எல்லோருடைய மாகாணமாக இருக்க வேண்டுமாக இருந்தால் யாரும் தாங்கள் பெரிது என தங்களை மார்தட்டக் கூடாது எந்த மதமும் தங்களை உயர்திபிடிக்க கூடாது அது பௌத்தமாக இருக்கலாம் முஸ்லீமாக ...