பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் 26-03-2024 அன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடியைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவித்திரன் கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள். நேற்று ...
தமிழ் பேசும் கனிஸ்ட பிரிவு ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகள் Ontario Minor Track Association நடத்திய வருடாந்த விருது விழாவில் அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பெற்றனர் தமிழ் பேசும் கனிஸ்ட பிரிவு ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகள் சிலர் கடந்த 23-03-2024 அன்று பிரம்ரன் மாநகரில் Ontario Minor Track Association ...