2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 04-01-2024 இன்றையதினம் காலை 8.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பெற்றுள்ள 141 பரீட்சை நிலையங்களில் 18461 பரீட்சார்த்திகள் இவ்வாறு பரீட்சைக்கு தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் ...
தாம் விற்பனை செய்யும் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் 04-01-2024 இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கும் குத்தகைதாரருக்கு வியாபாரிகள் 4 வீத வரி செலுத்த வேண்டும் ...
வடமாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியும் கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். தமக்கான சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2013ம் ஆண்டு தொடக்கம் குறித்த கடவை காப்பாளர்கள் பொலிஸ் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நாளார்ந்தம் ...