வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக திரு.இளங்கோவன் அவர்கள் 12-11-2024 தினம் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்றையதினம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் தலைசிறந்த அதிகாரியான ...
பு.கஜிந்தன் இந்தியன் ரோலரை தடுத்து நிறுத்து… பதில் இல்லையேல் 25 ஆம் திகதிக்கு பின் போராட்டம் – மீனவ சங்கங்கள் எச்சரிக்கை யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படங்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடைத் ...
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு 12-03-2024 அன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச மகளிர் தினம் நிகழ்வு அன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது. வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் ...