நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்.’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், எவ்வித தொய்வும் இல்லாமல் திட்டமிட்டபடி ...
‘ஐ எம் கேம்’ படத்தின் ‘லூசர்’ பாடல் வெளியானது. ஆர்டிஎக்ஸ் திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, அவரே தயாரித்துள்ள ஒரு பிரம்மாண்டமான மலையாள ஆக்ஷன் த்ரில்லர் ‘ஐ எம் கேம்’. சூதாட்டம், பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில், அதிர்ஷ்டத்தை ...
யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.101.10 கோடி வசூலானது. உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ‘ராக்ஸ்டார்’ யஷ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமான ‘டாக்ஸிக்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் பலர் கலவையான விமர்சனங்களை அளித்திருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே ...