நடராசா லோகதயாளன் இலங்கையில் புதிதாக உருவாக்கப்படும் சட்டத் திருத்ததின் மூலம் மீனவர்களிற்கு நவீன தொழில் நுட்பத்தை புகுத்துவதாக இலங்கை அரசு தெரிவித்தாலும் இது தொடர்பில் மீனவர்களிற்கும் தெரியாது அதற்கான நிதி வழங்குநர்களிற்கும் தெரியாது என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியின் கவனத்திற்கு ...
அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்????? நடராசா லோகதயாளன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு கட்சி யாப்பிற்கேற்ப எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அந்த கட்சியின் மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தலைவராக தேர்வு செய்ய ...
வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த கனகேஸ்வரன் நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.