பு.கஜிந்தன் சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில் சற்றுமுன்னர் காரும் உந்துருளியொன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் உந்துருளியில் பயணித்தவர் காயங்களுக்குள்ளானார். அவரோடு இணைந்து பயணித்த பெண்மணியும் சிறுகாயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன் இயற்கைச் சூழல் மக்களிடம் இருக்க வேண்டுமே தவிர பல் தேசிய கம்பனிகளிடம் அல்ல – சமூக செயற்பாட்டாளர் செல்வின் மனிதன் வாழ்கின்ற இயற்கை சூழல் மக்களின் கட்டுப்பாட்டுகள் இருக்க வேண்டுமே அல்லாமல் பல்தேசிய கம்பனிகளிடம் இருப்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என சமூக செயற்பாட்டாளரும் ...
பு.கஜிந்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையின் நிர்வாக தெரிவுக் கூட்டமானது நேற்றையதினம் (10) லண்டனில் உள்ள பொதுநோக்கு மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. நிர்வாக தெரிவுக்கு முன்னர் திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்பின்னர் நிர்வாக தெரிவு ஆரம்பமானது. இதன்போது தலைவராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் சொக்கநாதன் கேதீஸ்வரன் (கீத்) அவர்கள் ...