‘கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் உள்ள ‘ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உதயன் பல்சுவைக் கலைவிழா-2023’ மண்டபம் நிறைந்த விருந்தினர்கள் பார்வையாளர்களோடு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் பிரதம விருந்தினராக சுவிற்சலாந்து வாழ் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக மதிசயன் பணியாற்றினார். ...
பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,இன்று நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்துவது நம் எல்லோருடைய ...
கனடாவில் பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் பிக்கரிங் அருள்ஜோதி சிவனாலயம் 1400 Bayly St Unit 13B, Pickering, ON L1W 3R2 என்னும் விலாசத்தில் இயங்கிவருகின்றது. இங்கு கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற நான்காம் நாள் விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது. விசேட பூசைகள் மற்றும் அபிசேகங்கள் ஆகியன இடம்பெற்று ...