பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ...
மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு வணிக சங்கம் கெளரவிப்பு நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் தொடக்க விழா இன்று சனிக்கிழமை நாகப்பட்டினம் துறையில் காலை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனும் சென்ற நிலையில் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்கு முன் நின்று உழைத்தமைக்காக ...
பு.கஜிந்தன் 2024 பதீட்டில் மண்ணெண்ணெய் மானியம் – அங்கஜன் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் அமரவீர யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் 2024 பாதீட்டில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட ...