விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வரட்சியாலும், பொருளாதார வீழ்ச்சியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரினால், யாழ்ப்பாண ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பொழிந்த மழை – விவசாயிகள் மகிழ்ச்சியில்! பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்த்த நிலையில் மழை பெய்யாமையினால் விவசாயிகள் மிகுந்த கவலையில் காணப்பட்டனர். இதனால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் விதைப்பிற்கு ஏற்ற வகையில் மழை ...