ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் ...
ஈரான் உடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை எனச் செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு. ஈரானின் பயங்கரவாத ஆட்சியை, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மற்றும் பிற வகைகளிலும் நாங்கள் முழுமையாக அழித்து வருகிறோம். ஈரானின் கடற்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது; அவர்களின் ...
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேலின் போர் 3-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் போரில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்காவின் கே.சி.135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த விமானம் ...