ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இஷானியா கலாமன்றத்தில் கடந்த 02.09.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் சி.ஜெயக்காந்தும். சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் ம.ந. கடம்பேசுவரனும் கலந்து கொண்டனர். ...
இலங்கையில் காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு சாத்தியமாகும் வரை நிலையான அமைதியோ உறுதித்தன்மையே காணப்படாது என்பதை வட்டுக்கோட்டை இளைஞர் அலெக்சின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளதாக சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான ...
யா/விக்ரோறியா கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா ஆதரவில் “சொப்பன சுந்தரி” திரைப்படம் சிறப்புக் காட்சியாக டிசம்பர் 3ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு Woodside Square Cinemas, 1571 Sandhurst Cir, Scarborough, ON M1V 1V2 இல் திரையிடப்படும். இந்நிகழ்வு நமது கலைஞர்களை நாமே ...