விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் தனது கலைப் பங்களிப்பினை வழங்கிய மாணிக்கம் ஏரம்பு அவர்கள் 18-11-2023 அன்றையதினம் இறையடி சேர்ந்தார்.. இவர் சிறுவயது தொடக்கம் நடிப்பில் ஆர்வம் கொண்டு பல மேடை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ...
பு.கஜிந்தன் தென் இலங்கையில் உள்ள புகைப்பட நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட புகைப்பட விற்பனை நிறுவனத்தின் எற்பாட்டில் முதலாவது தடவையாக ஒழுங்கமைத்த யாழ்ப்பாண புகைப்படக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. நவீன யுத்திக்கு ஏற்ப புகைப்படக்கருவி சாதனங்கள், புகைப்பட பிரதியினை பிரதிபலிக்ககூடிய ஆல்பம் மூலம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு நேற்றையதினம் கோரி பெற்றோரால் அதிபருக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் உள்ளதாவது, ஆசிரியர் திரு.வே.சந்திரசேகர் திரு.இ.பிரதாபசர்மா அவர்களின் இடமாற்றத்தை விரைவாக நிறுத்துதல் எமது கல்லூரியில் 55 வயதைக் கடந்து கடமையாற்றும் ஆசிரியர் திரு.வே.சந்திரசேகர், திரு.இ.பிரதாபசர்மா ...