கோப்பாய் தேசோதய சபையினால் உரும்பிராய் கிழக்கு ஜெயபுரம் அண்ணா ஸ்ரார் உதைபந்தாட்ட அணிக்கு தேவையான விளையாட்டு சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கோப்பாய் தேசோதய சபைத் தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கோப்பாய் தேசோதய சபை உறுப்பினர்களும் சமுக செயற்பாட்டாளருமான தே.றமணதாசன், ...
– ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர அரசியல் பிரதிநிதிகளின் அறிக்கைக்காக இடைநிறுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். ...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் ...