பு.கஜிந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்ததுடன் செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார். ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான ...
பு.கஜிந்தன் இலங்கை மூன்றாவது தேசிய படையணியின் ஸ்ரார் சார்ஜன் பீ.பீ.ரத்ன உலக சாதனை ஒன்றை நிகழத்துவதற்காகவும், நாட்டிற்காக அற்பணித்த அனைத்து நல்லுள்ளங்களை நினைவு கூருவதற்காகவும் இன்றையதினம் பிற்பகல் 6:20 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சக்கோட்டை முனையிலிருந்து தெய்வேந்திரம் முனை வரை நடை பயணம் ஒன்று ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக ...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் யாழ்ப்பாணம் வேம்டி மகளிர் கல்லூரி மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. 24 மாணவிகள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்கள். 24 மாணவிகள் 2ஏ பி சித்திகளை பெற்றுள்ளார்கள். 14 மாணவிகள் 2ஏ சி சித்திகளை பெற்றுள்ளார்கள். ஒரு மாணவி ...