கெஞ்சி கேட்டால் அது பிச்சை, துணிந்து கேட்டால் தான் அது உரிமை. எனவே, காணி உரிமையை துணிந்து கேட்டுள்ளோம். அது நிச்சயம் கிடைக்கும். (28-07-2023) “மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்படும்.” என ...
(26-07-2023) சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் 27ம் திகதி புதன் மாலை இடம்பெற்ற ஊடக ...
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பரந்தன் காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளர். குறித்த சம்பவம் நேற்று (26.07.2023) மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாயார் நாளாந்த கூலி வேலைக்காக ...