வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டதென ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாசெட் கூறியுள்ளார். வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவை வங்காள தேச அரசு ...
உக்ரைன் ராணுவ அமைச்சரை திடீரென நீக்கியது குறித்து ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்தார். உக்ரைன் ராணுவ அமைச்சர் மைக்கேலோ பெடோரோவ் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கீவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: அவர் (பெடோரோவ்) தவறான நடவடிக்கைகளில் ...
கினியா தலைநகரில் குப்பை மேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா. இந்நாட்டின் தலைநகர் கொனகெரியில் டார் எஸ் சலாம் என்ற பகுதியில் குப்பை மேடு இருந்தது. இந்த குப்பை மேட்டில் குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த குப்பை மேடு ...