ஆர்யா தயாரிப்பில் கவுதம் ராஜ் இயக்கத்தில் ஜெயராம், சிம்ரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் படங்களை இயக்கியவர் கவுதம் ராஜ். இவரின் அடுத்த படப்பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் ஜெயராம், சிம்ரன் நடிக்கிறார்கள். பஞ்சதந்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து ...
நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் 3 நாளில் ரூ.63 கோடி வசூலித்துள்ளது. ‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் 2-ம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக ...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘மொத ராத்திரி’ படத்தை ‘நகைச்சுவை விருந்து’ என்று பாராட்டியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் ...