இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் பொலனருவை மாவட்டம். குடா பொக்கினைரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்தில் சிமாட் ரூம் அமைப்பதற்காக கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி பாடசாலையின் அதிபர் ஆர். தேவராசா அவர்கள் கல்முனை பிராந்திய இணையம் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி 25ம் திகதி அன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து மக்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்ட ...
அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் ...