ஈரானின் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லரிஜானி இஸ்ரேல் தாக்குதலில் பலியான நிலையில், அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் ஜல்காதிர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை ஈரான் அதிபர் அலுவலகத்திற்கான தொலைதொடர்பு மற்றும் தகவல் துறையின் துணை தலைவரான சையது மெஹ்தி தபதாபாய் ...
வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பிற நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹார்முஸ் நீரிணையை ...
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஈரானில் சரியான நபர்களுடன் பேசிவருவதாகவும் டிரம்ப் நேற்று கூறினார். எனினும், இது தொடர்பாக அவர் கூடுதல் தகவல் எதையும் கூறவில்லை. ...